Category: ஆரோக்கியம்

 • தொடையில் உள்ள கொழுப்புக்களை வேகமாக கரைக்க வேண்டுமா?

  உடலில் அடிவயிற்றுக்கு அடுத்தப்படியாக தொடைப்பகுதியில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்கத் தான் பலரும் பாடுபடுவார்கள். தொடையில் உள்ள கொழுப்புக்களைக் கரைப்பதற்கு கடுமையான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டியதில்லை தினமும் சரியான டயட்டுடன், ஒருசில எளிய உடற்பயிற்சிகளை தவறாமல் செய்து வந்தாலே போதும். சரி, இப்போது தொடையில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் கரைத்து, சிக்கென்ற தொடையைப் பெற செய்ய வேண்டிய செயல்கள் குறித்து காண்போம்.   தொடையில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்கும் முயற்சியில் ஈடுபடும் போது, சரியான டயட்டை மேற்கொள்ள வேண்டும். […]

 • சிறுநீரக செயலிழப்பை ஆரம்பத்திலேயே கண்டறிவது எப்படி?

  அமெரிக்கா நாட்டில் 12 பேரில் ஒருவருக்கு சிறுநீரகக் கோளாறு அல்லது சிறுநீரகக் குழாய், சிறுநீர்ப்பை சம்பந்தப்பட்ட உபாதைகள் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. நம் நாட்டிலும் நிறையப் பேருக்கு சிறுநீரக வியாதிகள் இருப்பதே தெரியாமல் இருக்கின்றனர். சமீபத்தில் வெளியிடப்பட்ட ஆய்வில் இந்திய போன்ற நாடுகளில் சுமார் 7 கோடிப் பேர்களுக்கு பல்வேறு விதமான சிறுநீரக வியாதிகள் ஆரம்ப கட்டம் முதல் முற்றிய நிலை வரை உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆண்டிற்கு சுமார் 80 லட்சம் பேருக்கு புதியதாக […]

 • Newsletter

 • Hot Popular

  இந்த இடத்தில் மச்சம் இருந்தால் செல்வம் கொட்டுமாம்

  உலகில் பிறந்த ஒவ்வொருவரின் உடலிலும் தனிப்பட்ட அடையாளத்தைக் குறிக்கும் வகையில் மச்சம் இருக்கும். பண்டைய முனிவர்கள், உடலில் அடையாளமாக உள்ள மச்சத்தை ஆராய்ந்ததில், அது ஒருவரின் தனிப்பட்ட குணாதிசயம் மற்றும் எதிர்காலத்துடன் தொடர்புள்ளதாக தெரிய வந்தது. இந்து ஜோதிடத்தில், மச்சம் இருக்கும் இடம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மச்சம் இருக்கும் இடம் ஒருவரது வெற்றி மற்றும் தோல்விகளைப் பற்றி சொல்லும் என்பது தெரியுமா? அதுமட்டுமின்றி, இந்த மச்சம் ஒருவரது அதிர்ஷ்டத்தைப் பற்றியும் கூறும். இப்போது நாம் உடலின் […]

 • நீங்க வாயை திறந்துகிட்டே தூங்குவீங்களா? அப்ப முதல்ல இத படிங்க… .

  தூங்கும் போது பெரும்பாலானோர் வாயை திறந்தவாறு தூங்குவார்கள். வேண்டுமென்றே யாரும் அப்படி தூங்குவதில்லை. இருப்பினும் இப்படி வாயைத் திறந்தவாறு தூங்குவதால் தான், தூங்கி எழுந்த பின் அனைவரது வாயும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. வாயை திறந்தவாறு தூங்கும் போது, பாதுகாப்பை வழங்கும் எச்சில் வறட்சியடைவதோடு, அது பற்களையும் பாதிக்கிறது. இது வாயை திறந்து தூங்குவது எப்படி பற்களை பாதிக்கிறது என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.   இயற்கையாகவே எச்சில், வாயில் அமில உற்பத்தியை அதிகரிக்கும் பாக்டீரியாக்களை […]

 • பல்லி…அரணை கடித்தால் உடனடியாக இதனை செய்யுங்கள்

  பூச்சிகள், வண்டுகள் ஏதேனும் கடித்துவிட்டால் உடனடியாக நீங்கள் செய்ய வேண்டிய சில மருத்துவ உதவிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இன்றுவரை யாரும் சரியான வைத்தியங்களை பின்பற்றாமல் உடனடியாக மருத்துவரை நாடி செல்கிறோம். பல்லி பல்லி கடிப்பது அரிதான ஒன்று. அப்படி கடித்தால், அவுரி இலை மற்றும் அதன் வேர் ஆகியவற்றை 50 கிராம் எடுத்து, 500 மில்லி தண்ணீரில் போட்டு 100 மில்லி அளவுக்கு சுண்டும் வரை காய்ச்சி, தினமும் 25 மில்லி வீதம் நான்கு நாட்கள் குடித்து […]

 • உங்களை விஷப்பூச்சிகள் கடித்து விட்டால் விஷத்தை நீக்கும் உடனடி இயற்கை வைத்தியம்!

  விஷப்பூச்சிகள் கடித்து விட்டால், இயற்கை வைத்தியத்தின் மூலம் நஞ்சை சரிசெய்து விடலாம். தேள் கொட்டினால் எலுமிச்சைப் பழ விதைகளையும், உப்பையும் கலந்து அரைத்துக் குடித்து விட்டால் தேள் கடி நஞ்சு இறங்கி விடும். கல்லில் சில சொட்டுத் தண்ணீரை தெளித்து அதில் புளியங்கொட்டையைச் சூடு உண்டாகும் படி தேய்த்து, தேள் கடித்த இடத்தில் உடனே வைத்தால் ஒட்டிக் கொள்ளும். நஞ்சு இறங்கியதும் புளியங்கொட்டை விழுந்து விடும். சிறிது நாட்டு வெல்லத் தூளுடன் கொஞ்சம் சுண்ணாம்புச் சேர்த்துச் சிறிதளவு […]

 • சளித் தொல்லையிலிருந்து உடனடியாக விடுபட உதவும் இயற்கை மருத்துவ முறைகள்..!

  சளி என்றதுமே “ச்சீ” என்று முகம் சுழிப்போம், ஆனால் அதன் உண்மையான பலன்கள் உங்களுக்கு தெரியுமா? நம் உடலில் வியர்வை எப்படி கழிவுப்பொருளே அதை போலத்தான் சளியும். நம் உடலுக்கு மிக அவசியமான ஒன்று சளி, முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் பொழுது நமது உடல் சளியை உற்பத்திக் கொண்டே தான் இருக்கும். சளியை உற்பத்தி செய்யும் திசுக்கள், நம் வாய் , மூக்கு , தொண்டை , நுரையீரல் , இரைப்பை குடல் ஆகிய எல்லாவற்றிலும் ஒரு […]

 • இதுவரை நீங்கள் அறியாத காளானின் மருத்துவ குணங்கள்..!

  தற்போது மக்கள் விரும்பி உண்ணத் தொடங்கியுள்ள காளான், பல சத்துகளையும், மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது.  தற்போது மக்கள் விரும்பி உண்ணத் தொடங்கியுள்ள காளான், பல சத்துகளையும், மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது. குறிப்பாக இதில், மற்ற காய்கறிகளில் பெற முடியாத வைட்டமின் ‘டி’ எனும் உயிர்ச்சத்துதான் அதிகம் உள்ளது. காளான் ரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. அதிக ரத்த அழுத்தத்தையும், ரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பையும் தடுக்கிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளான் பெரும் பங்கு வகிக்கிறது. […]

 • தினமும் வெறும் வயிற்றில் ஒரு பூண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..! –

  சமைக்கும் போது உணவுகளில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் அடங்கியுள்ளன. அதிலும் அந்த பூண்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டால், அதனால் இன்னும் நிறைய நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக பூண்டை பச்சையாக சாப்பிட்டால், உடல் எடை குறையும். அதுமட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கும். மேலும் ஆண்கள் பூண்டு சாப்பிடுவது பாலியல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இங்கு பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன. ஆய்வுகளில் பூண்டை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், […]