Category: இலங்கை

  • பாடசாலை மாணவிகளை இலக்கு வைத்து சீன போதை இனிப்பு மாத்திரை விற்பனை..!

    பாட­சாலை மாண­வி­களை இலக்கு வைத்து போதை உண்­டாக் கக் கூடிய இனிப்பு வகை­யொன்று நாட்டின் பல பகு­தி­களி­லுள்ள வர்த்­தக நிலை­யங்கள் ஊடாக விற்­பனை செய்­யப்­பட்டு வரு­வ­தாக சிற்­றுண்­டிச்­சாலை உரி­மை­யா­ளர்கள் சங்கம் தெரி­வித்­துள்­ளது.    சீனா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­வ­தாக கூறப்­படும் இந்த இனிப்பு பண்­ட­மா­னது, வாயை வாச­னைக்­குள்­ளாக்­கு­வ­தா­கவும் இது நாக்­கிற்கு கீழாக வைக்க கச்­சி­த­மான வகையில் உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவற்றை நாக்கின் அடியில் வைப்­ப­தனால் போதை ஏற்­ப­டு­வ­தாக உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அச்­சங்­கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரி­வித்­துள்ளார். இந்த போதை இனிப்­பொன்று […]