”தீபாவிடம் பாண்டே வாயடைத்து போன தருணங்கள்” என வைரலாக பரவும் 3 நிமிட Troll வீடியோ

நிறுத்தப்பட்ட தீபா அவர்களின் பேட்டியை தந்தி டிவி நேற்று வெளியிட்டிருந்தது. அந்த பேட்டியில் இடம் பெற்ற தீபா அவர்களின் கேள்விகளை வைத்து ”தீபாவிடம் பாண்டே வாயடைத்து போன தருணங்கள்” என்ற தலைப்பில் 3 நிமிட வீடியோ ஒன்று தற்போது பரவி வருகின்றது. இதில் தீபா கேட்கும் பதில் கேள்விக்கு பாண்டேவால் பதில் சொல்ல முடியாமல் போவதை காண முடிகின்றது. இந்த பேட்டி முழுவதையும் காண விரும்புவர்கள்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*
*