சொப்பண சுந்தரிக்கு விரைவில் திருமணம், மாப்பிள்ளை யார் தெரியுமா?

வழக்கு எண் 18/9, ஆதலால் காதல் செய்வீர் படத்தின் மூலம் பிரபலமானவர் மனிஷா யாதவ். இவர் சமீபத்தில் வந்த சென்னை 28 II-வில் சொப்பண சுந்தரி பாடலில் நடனமாடி கலக்கிவிட்டார்.

இந்நிலையில் இவருக்கு விரைவில் பெங்களூரை சார்ந்த தொழிலதிபருடன் திருமணம் நடக்கவுள்ளதாம். தற்போதைக்கு அவர் யார் என்பதை சொல்ல மறுக்கின்றார்.

மேலும், இதன் காரணமாக தான் பல படங்கள் வந்தும் எதிலும் நடிக்காமல் இருக்கின்றாராம்.